திருமணத்துக்கு பிறகு இப்படிப்பட்ட உடை தேவையா..? ரசிகர்களை கோவப்படுத்திய நமிதா..!

0
116
Namitha
- Advertisement -

சினிமா துறை பொறுத்த வரை கவர்ச்சியாக நடித்த்து வரும் நடிகைகள் சிலர் திருமணத்திற்கு பின்னர் மிகவும் குடும்பபாங்காக மாறிவிடுகின்றார். ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் நடிப்பதையே கைவிட்டு விடுகின்றனர். ஆனால், கவர்ச்சி கன்னியான நடிகை நமீதா திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை நமிதா .கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். தமிழில் சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்த நடிகை நமீதா பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறைந்தே காணப்பட்டார்.

- Advertisement -

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் மானாட மயிலாட, பிக் பாஸ் என்று தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடர்ந்தார் நடிகை நமிதா. திருமணத்திற்கு முன் கூட பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நமிதா உடல் எடையை குறைத்தும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் என்னவோ செய்து பார்த்தார். இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த பாடில்லை. பின்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

Actress namitha

nami

 

Namitha

actress namitha 1

இவரை கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது தான் அதற்கு பின்னர் என்னவானார் ,என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை. ஒருவேளை குடும்ப பெண்ணாக குடும்பத்தை கவனித்து வருகிறார் என்று பார்த்தல், சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை நமிதா.

Advertisement