கல்யாணம் ஆகியும் இப்படி கவர்ச்சி தேவையா ! போட்டோவை கிண்டல் செய்த ரசிகர்கள் புகைப்படம் உள்ளே

0
2828
Actress namitha
- Advertisement -

பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நமிதா .கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

Actress--namitha

திருமணத்திற்கு முன் கூட பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நமிதா உடல் எடையை குறைத்தும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட்டும் என்னவோ செய்து பார்த்தார். இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த பாடில்லை.சமீபத்தில் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது தான் அதற்கு பின்னர் என்னவானார் ,என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.தற்போது சமீபத்தில் திருமணமானத்திற்கு பின்னர் மீண்டும் தனது உடலை குறைத்த நமிதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

ட்விட்டரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள நமிதா அந்த புகைப்படத்தில் ஸ்கின் டயிட் ஸ்கர்ட் ஒன்றை அணிந்து படு காவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.ஒருவேளை மீண்டும் படத்தில் நடிக்க எண்ணம் தோன்றி உடல் எடையை குறைத்துள்ளாரோ என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement