விஷால் பட நடிகை வெளியிட்ட படுகவர்ச்சி போட்டோ ! புகைப்படம் உள்ளே

0
7229
Actress neethu handra
- Advertisement -

நடிகை நீத்து சந்திரா 2005 ஹிந்தியில் வெளியான கரம் மசாலா என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் யாவரும் நலம்,ஆதிபகவான்,தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

neethu

அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் நீத்து சந்திரா.நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.மிகவும் கவர்ச்சியான ஆடையில் உள்ள நீத்து சந்திராவின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக பரவிவருகிறது.

- Advertisement -

நீத்து சந்திரா இதுபோன்ற கவர்ச்சிக்கெல்லாம் ஏற்கனவே முன்னோடி எப்படியென்றால் 2010 இல் வெளியான அபார்ட்மெண்ட் என்ற ஹிந்தி படத்தில் அறைநிர்வான குளியலறை காட்சியில் நடித்திருப்பார்.

NeetuChandra

neethu

இந்த ஆண்டு எந்த படத்திலும் வாய்ப்பில்லாத நீத்து சந்திரா ஒரு வேளை இதுமாதிரியான கவர்ச்சி புகைப்படங்களை பரவவிட்டு தன்னை மீண்டும் சினிமாவில் புதுப்பித்துகொள்ள முயற்சி எடுத்திருக்கிறாரோ??

Advertisement