நானும் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்! பிரபல நடிகையின் வாக்குமூலம் ! வீடியோ உள்ளே !

0
1514
Nivetha pethuraj
- Advertisement -

சமீபகாலங்களாக பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளது.இந்நிலையில் தானும் சிறுவயதில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருப்பதாக பிரபல நடீகை நிவேதா பெத்துராஜ் ஓபன்டாக் அளித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

Actress Nivetha Pethuraj

தமிழ்த்திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ்.ஒருநாள் கூத்து மற்றும் டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்தவர்.

- Advertisement -

சமூகவலைத்தளங்களில் சில மாதங்களுக்கு முன் இவருடைய நிர்வாண வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.நிவேதா பெத்துராஜ் தற்போது சமூகவலைத்தளத்தில் பாலீயல் சீண்டல்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சமீபகாலங்களாக குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகளவில் நடந்தேறி வருகின்றது. உங்களது குழந்தைகளை தயவுசெய்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்முள் பலவும் நமக்கு தெரிந்த நெருங்கிய உறவுகள் மூலமே ஏற்படுகின்றது என்றும் அதில் பேசியுள்ளார்.

Posted by Nivetha Pethuraj on Saturday, April 14, 2018

தனக்கும் சிறுவயதில் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் நடந்துள்ளதாகவும் அது மிகக்கொடுமையான நிலையென்றும் அந்த வீடியோவில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.முன்னதாக ஆசிபா என்கிற சிறுமி மனித மிருகங்களால் பாலியல் தொந்தரவு தரப்பட்டு சிதைத்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement