நடிகை நிவேதா பெத்துராஜ் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..!ஷாக்கான ரசிகர்கள்..!

0
2
Nivetha
- Advertisement -

அட்டகத்தி தினேஷ் நடித்த “ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் .அதன் பின்னர் 2017 இல் வெளியான விஜய் சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற படத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Nivethapethuraj

சமீபத்தில் ஜெயம் ரவி ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “டிக் டிக் டிக்” நடித்த நிவேதா பெத்துராஜ் தற்போது விஜய் ஆண்டனி நடித்துவரும் “திமிருபுடிச்சவன்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக படங்களில் அந்த அளவிற்க்கு கவர்ச்சி காட்டாத நடிகை நிவேதா பெத்துராஜ் சில நாட்களுக்கு முன்னர் பிகினி உடையில் இருப்பது போன்று ஒரு புகைப்படம் வந்தது.

- Advertisement -

பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து நிவேதா பெத்துராஜா இது என்று அச்சர்யப்பட்டனர். ஆனால் உண்மையில் அந்த பிகினி உடையில் இருப்பது ஒரு வட இந்திய மாடல் அழகி ரித்து ஜீ என்று பின்னர் தான் தெரிய வந்தது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர்.

Nivethapethuraj

Nivethapethuraj

இந்நிலையில் சமீபத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Advertisement