நடுக்கடலில் கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த நடிகை ப்ரணிதா சோப்ரா..!

0
177
- Advertisement -

இந்தியில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “Ladies vs Ricky Bahl” என்ற படத்தின் மூலம் பாலிவுட் துறையில் அறிமுகமானவர் நடிகை பரினீதி சோப்ரா. தனது முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகைக்கான பிலிம் பேர் விருதினை பெற்று பாலிவுட் ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Parineeti

அதன் பின்னர் 2012 ஆம் வெளியான “Ishaqzaade” என்ற படத்தில் நடித்தார். அந்த படம் மாபெரும் ஹிட் அடைய அம்மணியின் மார்க்கெட் எகிறியது. அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் படமகவே அமைந்தது. இடையில் அம்மனின் மார்க்கெட் சரிய 3 ஆண்டுகள் பட வாய்புகள் இல்லாமல் இருந்து வந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு வெளியான “Golmaal Again” என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.

- Advertisement -

தற்போது 3 படங்களை கைவசம் வைத்திருக்கும் பரினீதி சோப்ரா,தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா, பிலிம்பேர் போன்ற விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். நடிகையாக மட்டுமன்றி அடையாளச் சின்னம், மற்றும் தயாரிப்புகளுக்கான புகழ்பெற்ற மேற்குறிப்பாளராகவும் இருந்துவருகிறார். தன்னுடைய திறமைகளால் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார்.

Actress Parineeti Chopra

Actress Parineeti

சமீப காலமாக தனது உடல் எடையை மிகவும் கட்டுக்கொப்பாக வைத்துவரும் நடிகை பரினீதி அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் பிலிம் பேர் பத்திரிக்கை அட்டைபடத்திற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள நடிகை பரினீதி சோப்ரா அறைநிர்வான ஆடையிலும், பிகினி உடையிலும் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வளைத்தங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement