வாயில் பீடி..!மேலாடையில்லா புடவை..!சர்ச்சையை ஏற்படுத்திய பூனம் பாண்டே

0
2
Poonampandey
- Advertisement -

சமூக வலைத்தளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் சினிமாவில் கால்பதித்திருக்கின்றனர். அந்த வகையில் மாடல் அழகியான நடிகை பூனம் பாண்டே அரைநிர்வாண புகைபடங்கள் மூலமும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டதன் மூலமும் இந்திய ரசிகர்களிடன் பிரபலமடைந்தார்.

Poonampandey

அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நாசா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாகவும் வளம் வர துவங்கினர். அதன் பின்னர் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் ஆணுறை குறித்து சந்தேகத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் சமீபத்தில் படு கவர்ச்சியான ஆடையில் அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷோக்கடைய வைத்துள்ளார்.

Poonampandey

Poonampandey

இந்நிலையில் சமீபத்தில் நடிகை பூனம் பாண்டே ஜாக்கெட் அணியாமல் அரைகுறையான புடவையில் வாயில் பீடியுடன் புகைடபடம் ஒன்றிற்கு போஸ் கொடுத்து அதனை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் பூனம் பாண்டேவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement