கோவா பட நடிகை வெளியிட்ட படுக்கவர்ச்சி போட்டோ ஷூட் ! – புகைப்படம் உள்ளே !

0
1911
- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய் .தமிழில் இவரது முதல் படம் 2010 இல் நடிகர் விஷ்ணு விஷால் நடித்த பலே பாண்டிய என்ற படம் தான்.அதன் பின்னர் அஜித் நடித்த ஏகன், ஜீவா நடித்த கோ படத்தில் நடித்திருந்தார்.

கோ படத்தில் துரு துரு பெண்ணாக நடித்திருந்த பியா அந்த படத்தில் தனது சட்டையை கழட்டி தனது உள்ளாடையை ஜீவா விற்கு காண்பிப்பது போன்று ஒரு கிளமரான காட்சி அமைந்திருக்கும் ஆனால் உண்மையில் அதை விட படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் பியா.

- Advertisement -

கவர்ச்சி போட்டோ ஷூட்களை அடிக்கடி நடத்தும் பியா, தற்போது கவர்ச்சியின் உச்சமாக பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.தெலுகு ,மலையாளம், ஹிந்தி என்ற மொழி படங்களில் நடித்த தியா தற்போது மலையாளத்தில் ஒரு படம் நடித்துவருகிறார்.

PIA

போலிவுடில் நடிக்க ஹீரோயின்கள் என்னதான் திறமை இருந்தாலும், கண்டிப்பாக கவர்ச்சியாக இருந்தே ஆகவேண்டும். அப்படி படங்களில் கவர்ச்சியை காண்பித்தாள் மட்டுமே பாலிவுட் திரையுலகில் நிலைத்து நிற்கமுடியும் .ஒருவேளை நடிகை தியா பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்று நிறுப்பிக்கவே இந்த பிகினி போட்டோஷூட்டை நடத்திருப்பாரோ என்று கேள்வியும் வரத்தான் செய்கிறது.

Advertisement