போட வேண்டியதை போடுங்க.! பிரபல நடிகையின் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்! போட்டோ உள்ளே

0
1629
Actres pia pajpee
- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய “கோவா” படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தவர் நடிகை பியா பாஜ்பாய் . தற்போது “அபி & அனு” என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இவரது புகைப்படம் ஒன்று ட்விட்டர் வாசிகளால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

நடிகை பியா பாஜ்பாய் , அஜித் நடித்த ஏகன் , ஜீவா நடித்த “கோ” படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் . கோ படத்தில் துரு துரு பெண்ணாக நடித்திருந்த நடிகை பியா அந்த படத்தில் தனது சட்டையை கழட்டி தனது உள்ளாடையை ஜீவாவிற்கு காண்பிப்பது போன்று ஒரு கிளமரான காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

- Advertisement -

அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தும் நடிகை பியா பாஜ்பாய் , தெலுகு ,மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்தாலும் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. தற்போது “அபி & அனு” என்ற ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்துள்ளார். இந்த படம் மலையாளதிலும் வெளியாகியுள்ளது.

piya

சமீபத்தில் இந்த படத்தை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகை பியா பாஜ்பாய் , அதுனுடன் தனது புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் நீளமான சட்டை ஒன்றை அணிந்துள்ள நடிகை பியா பாஜ்பாய் அதனை இறுக்கி பிடிக்க ஒரு பெல்ட் ஒன்றையும் அணிந்துள்ளார். இந்த கோலத்தில் இவரை பார்த்த ட்விட்டர் வாசிகள் “பேண்ட் இல்லாத சட்டைக்கு எதற்கு பெல்ட்” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement