ஜீவா பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ! புகைப்படம் உள்ளே

0
2096

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் முகமூடி. இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெட்ஜ். தற்போது பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

pooja hegde

pooja hegde

pooja hegde

கடந்த வருடம் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த மொகஞ்சாதரோ படத்தில் ஹிர்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்நிலையில் படவாய்ப்புகள் குறைந்துள்ளதால் கவர்ச்சிக்கு இறங்கியுள்ளார்.

அதற்காக கவர்ச்சியாக போட்டோசூட் நடத்தி போட்டோக்களை வெளியட்டுள்ளார்