நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா..!

0
2
poonam
- Advertisement -

நடிகை பூனம் பாஜ்வா, தமிழில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும், ஆம்பள, அரண்மனை-2, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் ஆகிய படங்களில் சைட் ரோலில் நடித்தார்.

Poonambajwa

1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார். இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி. இவருக்கு தயா என்ற ஒரு தங்கை இருக்கிறார்.பூனம் பாஜ்வா தனது பள்ளி காலம் முதலே மாடலிங் செய்து வருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் போதே பார் டைமில் மாடலிங் செய்து வந்தார்.

- Advertisement -

2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதன்பின்னர் ஒரு ராம்ப்வாக் பேஷன் ஷோவில் இவரது பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை படத்தில் நடிக்க வைத்தார்.2005ல் ‘மொடாட்டி சினிமா’ என்ற தெலுங்கு படத்தில் தனது 16 வயதில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆனார்.

Poonambhajwa

தற்போது குப்பத்து ராஜா மற்றும் போகி ஆகிய தமிழ் படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் பூனம் பாஜ்வா. இந்நிலையில் சமீபத்தில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement