நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ! புகைப்படம் உள்ளே

0
7319
poonam-bajwa

தமிழில் கடந்த 2008ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த ‘சேவல்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பூனம் பாஜ்வா. அதன்பின்னர் ஜீவாவுடன் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் என பல தமிழ் படங்களில் நடித்தார்.

A post shared by Poonam Bajwa (@deannama37) on

தற்போது பட வாய்ப்புகள் இல்லை என்பதால் ஜாலியாக டூர் அடித்து வருகிறார் பூனம் பாஜ்வா. மேலும், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கடற்கரையில் இருப்பது போல ஒரு ஹாட்டான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

A post shared by Poonam Bajwa (@deannama37) on

இந்த புகைப்படத்திற்கு கமெண்டுகளும் லைக்குகளும் குவிந்து வருகின்றன.