மாஸ் நடிகரின் மகளுக்கு போட்டியாக அரைநிர்வாண படம் வெளியிட்ட நடிகை.! புகைப்படம் உள்ளே.!

0
671
Poonam-pande
- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சஹானா கானை தனது குடும்பத்தருடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு போட்டியாக இந்தி நடிகை பூனம் பாண்டே ஒரு பிகினி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்தி நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே, தனது அரை நிர்வாண புகைப்படங்கள் மூலமும், கவர்ச்சியான விடீயோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் மூலமும் இந்திய ரசிகர்களிடேயே பிரபலமடைந்தார். தற்போது இந்தியில் ஒரு கவர்ச்சி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் ஆணுறை குறித்து சந்தேகத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் சமீபத்தில் மேலாடையின்றி அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷோக்கடைய வைத்துள்ளார்.

மேலும் அந்த பதவியில் ”ஒரு வேலை எனக்கு பிறகு பிகினி உடை யாருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தும் என்று கேட்டால் நான் நடிகர் ஷாருக்கானின் மகள் சஹானா கானை தான் சொல்வேன். சிறப்பான உடலை வைத்துள்ள அந்த பெண்ணிற்கு எனது பாராட்டுக்கள் ” என்று பதிவிட்டதோடு அதில் ஷாருக்கான் மற்றும் சஹானா கானை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement