கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை பூனம் பாண்டே…!

0
1
Poonampandey
- Advertisement -

சமூக வலைத்தளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் சினிமாவில் கால்பதித்திருக்கின்றனர். அந்த வகையில் மாடல் அழகியான நடிகை பூனம் பாண்டே அரைநிர்வாண புகைபடங்கள் மூலமும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டதன் மூலமும் இந்திய ரசிகர்களிடன் பிரபலமடைந்தார்.

View this post on Instagram

How is your Sunday?

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

- Advertisement -

அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நாசா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாகவும் வளம் வர துவங்கினர். அதன் பின்னர் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஆணுறை குறித்து சந்தேகத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் சமீபத்தில் படு கவர்ச்சியான ஆடையில் அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஷோக்கடைய வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘ஜார்னி ஆப் கர்மா’ என்ற படத்திலும் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். தற்போது பட வாய்புகளை தேடி தீவிரமாக அலைந்து கொண்டிருக்கும் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

Advertisement