நடு இரவில் குளியலரை வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பூனம் பாண்டே..!

0
376
poonampandey

சமூக வலைத்தளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் சினிமாவில் கால்பதித்திருக்கின்றனர். அந்த வகையில் மாடல் அழகியான நடிகை பூனம் பாண்டே அரைநிர்வாண புகைபடங்கள் மூலமும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டதன் மூலமும் இந்திய ரசிகர்களிடன் பிரபலமடைந்தார்.

அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நாசா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாகவும் வளம் வர துவங்கினர். அதன் பின்னர் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் பூனம் பாண்டே திய APP ஒன்றை தயார் செய்துள்ளார். அந்த appபில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வருகிறார். அதில் ஒரு சில ப்ரோமோ விடீயோக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

MIDNIGHT EROTICA PART 2 OF 4

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on