ஆணுறை பற்றி சந்தேகம் கேட்ட பிரபல நடிகை..! தீர்த்துவைத்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே !

0
951
Poonam-Pandey
- Advertisement -

இந்தி நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே, தனது அரை நிர்வாண புகைப்படங்கள் மூலமும், கவர்ச்சியான விடீயோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் மூலமும் இந்திய ரசிகர்களிடேயே பிரபலமடைந்தார். தற்போது இந்தியில் ஒரு கவர்ச்சி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

Poonam Pandey

இந்நிலையில் தற்போது பூனம் பாண்டேவிற்கு ஆணுறை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருளா என்று சந்தேகம் எழுந்துள்ளது. சில வருடங்களாகவே இந்திய அரசாங்கம் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தடை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது என்னமோ உண்மை தான்.

- Advertisement -

இந்த சந்தேகம் நடிகை பூனம் பாண்டேவிற்கு வர, தனது ட்விட்டர் பக்கத்தில்’ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் ஆணுறைகளும் அடக்கமா’ என்று கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள ஒரு ட்விட்டர் வாசி ஒருவர் ‘ அது ரப்பரால் ஆனது. அதற்காக அதனை அழி ரப்பராக பயன்படுத்தலாமா என்று கேட்டு விடாதீர்கள் ‘என்று பதிவிட்டுள்ளார்.

மற்றும் ஒரு ட்விட்டர் வாசி ‘ ரப்பருக்கும் ,பிளாஸ்டிக்கிற்கும் வித்யாசம் இருக்கிறது. நீங்கள் நிர்வாணமாக இருக்க மட்டுமே உங்களது கல்வி உங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். விவேக் காமெடியில் வருவது போன்று அரசாங்கம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது , அதனால் தான் நான் ஆணுறையை பயன்படுத்தவில்லை என்று ஒருவர் கூறுவர். அது போல தான் இவரும் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தில் சந்தேகம் ஏற்பட்டு இப்படி கேட்கிறாரோ என்னமோ.

Advertisement