அரை நிர்வாண போஸில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாஸ் பட நடிகை..! புகைப்படம் உள்ளே!

0
1229
Pranitha-Subhash-actress
- Advertisement -

தமிழில் ‘உதயன்,சகுனி ,மாஸ் ‘ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பரனிதா சுபாஷ். பெங்களூரை பூர்விகமாக கொண்ட இவர் 2010 ஆம் கன்னட மொழியில் வெளியான ‘பொற்கி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2011 ஆம் தமிழில் வெளியான ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Pranitha-Subhash

2012 இல் கார்த்திக் நடிப்பில் வெளியியான ‘சகுனி’ படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானர் நடிகை பிரணிதா. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி படங்களில் கதாநாயகியாக வலம் வந்தார். இவர் இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஜெமினி கணேசனும் சுரலி ராஜனும்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே தெலுங்கில் தனது கவனத்தை திருப்பிய நடிகை ப்ரணிதா, அங்கே ஒரு கவர்ச்சி புயலாக வளம் வந்தார். இதனால் தெலுங்கில் அடுத்தடுத்த பட வாய்ப்புள் குவியத்துவங்கின.

actress-pranitha

கவர்ச்சி தான் தனது படவாய்ப்புகளுக்கு காரணம் என்று உணர்ந்தாரோ என்னவோ, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் படுக்கை ஒன்றில் படு கவர்ச்சியான கோலத்தில் வெறும் பெட்சீட்டை மட்டும் போர்த்திக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

Advertisement