நடிகை அணிந்த ஆபாச ஆடை.! போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.! புகைப்படம் இதோ

0
230
- Advertisement -

தமிழில் ‘உதயன்,சகுனி ,மாஸ் ‘ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பரனிதா சுபாஷ். பெங்களூரை பூர்விகமாக கொண்ட இவர் 2010 ஆம் கன்னட மொழியில் வெளியான ‘பொற்கி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2011 ஆம் தமிழில் வெளியான ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Pranitha

2012 இல் கார்த்திக் நடிப்பில் வெளியியான ‘சகுனி’ படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானர் நடிகை பிரணிதா. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி படங்களில் கதாநாயகியாக வலம் வந்தார். இவர் இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஜெமினி கணேசனும் சுரலி ராஜனும்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே தெலுங்கில் தனது கவனத்தை திருப்பிய நடிகை ப்ரணிதா, அங்கே ஒரு கவர்ச்சி புயலாக வளம் வந்தார். இதனால் தெலுங்கில் அடுத்தடுத்த பட வாய்ப்புள் குவியத்துவங்கின.மேலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

pranitha subash

Actress pranitha subash

இந்நிலையில் சமீபத்தில் ‘சைமா’ விருது வழங்கும் நிகழ்ச்சியின் பிரஸ் மீட் ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு நடிகர், நடிகைளும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மிகவும் குட்டையான ஆடையில் வந்திருந்த நடிகை பரனிதா சுபாசை கண்டு அனைவரும் வாய்பிளந்தனர். அவர் அணிந்து வந்த குட்டையான அடையால் அவர் அமரும் போது அவரது உடல் பாகங்கள் சற்று பளிச்சென்று தெரிய நேரிட்டது. இதனால் அவரை போட்டோ எடுக்கும் கலைஞர்கள் கூட சற்று முகம் சுழித்து தான் போகினீர்.

Advertisement