காதலனுடன் கவர்ச்சி உடையில் ரகசியமாக ஊர் சுத்தும் பிரபல நடிகை.!புகைப்படம் இதோ!

0
688
- Advertisement -

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, உலக அழகியான இவர் இந்தியில் பல படங்களில் நடித்து விட்டார். அத்துடன் மேரி கோம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஒரு சிறந்த நடிகை. தற்போது இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார்.

priyanka

சமீப காலமா ஹோலிவுட்டில் செட்டில் ஆகி வரும் இவர் தற்போது ;குவாண்டிகோ என்ற ஆங்கில தொடரிலும் நடித்து வருகிறார். சில காலமாக நடிகை பிரியங்கா தன்னை விட 10 வயது இளையவரான நிக் ஜோனாஸ் எனும் ஹாலிவுட் பாடகரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன.

- Advertisement -

பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக கைகோர்த்தப்படி சென்று வருகின்றனர் என்றும் அமெரிக்கா ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்து வந்தன. இந்நிலையில் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், நிக் ஜோனாஸ் இந்தியா வந்துள்ளனர்.

priyanka chopra

actress priyanka

பார்ப்பதற்கு இருவரும் அக்கா , தம்பி போல இருக்கும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்களும் கசிந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலருடன் கவர்ச்சியான ஆடை அணிந்து ஊர் சுற்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement