உச்சகட்ட கவர்ச்சியில் பிரபல முன்னணி நடிகை ! புகைப்படம் உள்ளே

0
7501
Priyanka-chopra
- Advertisement -

பிரியங்கா சோப்ரா தற்போது செய்திகளில் அதிகமாக அடிப்படுகிறார். தற்போது 35 வயதான இவர் இளம் தோற்றத்துடன் உலக சினிமாவை கலக்கி வருகிறார்.நடிப்பு, பாடல், நடனம், இசை என சகல திறமைகளும் வாய்ந்த பிரியங்கா தமிழ் சினிமாவில் தளபதி விஜயுடன் யூத் படத்தில் ஆரம்பித்து தற்போது அமெரிக்க ஹாலிவுட் படங்கள் வரை சென்று பிரம்மாண்டம் படைத்து வருகிறார்.

priyanka

பாலிவுட்டில் இருக்கும் போதே முத்தக்காட்சி, பிகினி என ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியங்கா, ஹாலிவுட் சென்றுவிட்டால் சொல்லவா வேண்டும்.

- Advertisement -

பக்கத்து ஊருக்கு செல்வது போல அடிக்கடி அமெரிக்க செல்லும் பிரியங்கா, அங்கேயே தனது வெக்கேஷன் லீவ்களிலும் ஜாலியாக பொழுதை கழிக்கிறார். தற்போது அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Advertisement