சட்டையில் மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த கபாலி பட நடிகை.!

0
122
Kabali
- Advertisement -

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா அப்டே.தமிழில் கார்த்திக்குடன் “ஆள் இன் ஆள் அழகுராஜா ” என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்த இவர், தற்போது தெலுகு, ஹிந்தி,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

#radhikaapte

A post shared by 🇼 🇪 🇱 🇨 🇴 🇲 🇪 (@bolly.divas) on

பொதுவாக மேடை நேர்காணல்களிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி ராதிகா அப்டே எல்லாரிடமும் சற்று தைரியமாகவும் ,வெளிப்படையாகவும் பேசுவார்.படங்களில் பல நிர்வான காட்சிகளில் நடித்த இவர் அதனை பற்றி கேள்வி எழுப்பினால் கூட மூக்குடைப்பது போன்ற பதில்களை அளிப்பார்.

- Advertisement -

அதே போல இவர் நடிப்பில் வெளியான ” Parched” என்ற திரைப்படத்தில் ராதிகா அப்டே நடித்த நிர்வாண காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பிரபல வலைதள ஊடகமான netflix-ல் பல தொடர்களில் நாயகியாகி நடித்து வருகிறார் ராதிகா அப்டே.

சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ள நடிகை ராதிகா அப்டே மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாக ராதிகா ஆப்டேவின் ரசிகர்கள் அனைவரும் சொக்கிபோய்யுள்ளனர்.

Advertisement