படுக்கவற்சி போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த ரஜினி பட நடிகை – புகைப்படம் உள்ளே !

0
6392
Actress Radhika apte
- Advertisement -

சூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் நடித்திருந்தவர் ராதிகா ஆப்டே. இவர் 2009 இல் மராத்தி படத்தில் நடித்த ராதிகா ஆப்டே பின்னர் தமிழ்,தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.படங்களில் நிர்வான காட்சிகளில் கூட நடித்த இவர். அதனை பற்றி கேள்வி கேட்டால் கூட எனது உடலை நான் நிர்வானகமாக காட்ட என்றுமே வெட்க்கபட் டதில்லை என்று கூறியிருந்தார்.

இவர் மாஞ்சி தி மௌன்டைன் மேன் என்ற படத்தில் நிர்வாமாக நடித்த கட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை போடுவதுண்டு.

- Advertisement -

தற்போது தனது ஓய்வு நேரத்தை சொகுசு ஹோட்டல் ஒன்றில் அனுபவித்து வரும் ராதிகா .நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி பரவி வருகிறது.
ராதகாவிடம் இந்த புகைப்படத்தை பற்றி கேட்டால் அவர் ஏதாவது சொல்லிவிடுவார்,நமக்கு எதுக்கு வம்பு என்று அனைவரும் நினைத்திருப்பார்களோ?

Advertisement