கடற்கரையில் கவர்ச்சி உடையை கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா ஆப்தே பதிலடி- புகைப்படம் உள்ளே

0
740
- Advertisement -

தமிழில் தோனி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தியில் முக்கியமான கதையம்சம் உள்ள படங்களில் தேடித்தேடி நடித்து வருகிறார். அப்படி நடிக்கும் போது நிர்வாணமாக கூட நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராதிகா.

#holiDay #timeoff #goa #sea #sunset #friends @marc_t_richardson #afteraswim

A post shared by Radhika (@radhikaofficial) on

yashhitfilmsAttention To All The Trolls, If u go on a beach what will u wear. “A RAINCOAT”

- Advertisement -

பொதுவாக பாலிவுட் நடிகைகள் சிக்கும் சர்ச்சைகளில் இவரும் சிக்கியுள்ளார். 33 வயதான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. தற்போது படங்களில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்.

மேலும் தனது நண்பர் ரிச்சர்ட்சனுடன் பீச்சில் பிகினி உடை அணிந்து ஓய்வெடுத்தபடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன உடை இது என கலாய்க்க துவங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘பீச்சில் பிகினி உடை அணியாமல், சேலையா அணிய முடியும்’ என பதிவு செய்துள்ளார்.

Advertisement