கடற்கரை கவர்ச்சி போட்டோ வெளியிட்ட பிரபல தல பட நடிகை – புகைப்படம் உள்ளே !

0
3040
Actress-rai-lakshmi

தமிழில் மங்காத்தா, இரும்புக்குதிரை போன்ற படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. தனது 17 வயதில் இருந்தே படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமி தற்போது கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சமீபத்தில் ஹிந்தியில் வெளியான ஜூலி-2 படத்தில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று நடித்துள்ளார் ராய் லட்சுமி.

தற்போது பீச்சில் ஜாலியாக சுற்றியபோது எடுத்த ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் ராய்.