பட வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வரும் நடிகை..! யார் தெரியுமா

0
957
Actress-arilakshmi

நடிகைகளை பொறுத்த வரை பட வாய்ப்புகள் குறைநதால் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தமிழில் 2005 ஆம் ஆண்டு நடிகர் விக்ராந்த் நடித்த “கற்க கசடற” என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி , அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி என பல மொழி படங்கல்களில் நடித்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் இருந்த வரை கவர்ச்சியயை ஊறுகாய் போன்று தொட்டுக்கொண்ட ராய் லட்சுமி பாலிவுட் சென்றதும் கதையே மாறிவிட்டது. தமிழ் சினிமாவில் சற்று பட வாய்ப்புகள் மங்கியதும் பாலிவுட்டிற்கு தாவிய ராய் லட்சுமி சமீபத்தில் “ஜூலி 2 ” என்ற படத்தில் படு கிளாமராக நடித்து தனது மௌஸை மீண்டும் புதுப்பித்து கொண்டார்.

சமீபத்தில் தனது சேகண்ட் இன்னிங்சை ஹிந்தி சினிமாவில் தொடங்கியுள்ள ராய் லட்சுமி தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக உள்ளார். மேலும் தற்போது நடிகை ராய் லக்ஷ்மிக்கு படவாய்ப்புகள் குறைய அடிக்கடி தனது சமூக பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளிட்டு வருகிறார்.

தற்போது 31 வயதாகும் இந்த நடிகை பட வாய்ப்புகள் கையில் இல்லாததால் தான் எப்படியாவது கவர்ச்சியை காட்டி பட வாய்ப்புகளை இழுத்து விடலாம் என்று எண்ணுகிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். அதற்கு தகுந்தார் போல அம்மனியும் தமிழில் “நீயா”என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்து வருகிறார்.