கவர்ச்சி என்ன…நிர்வாணமாக கூட நடிக்கலாம்.! கணவர் அனுமதி.! நடிகையை தவறாக அழைத்த ரசிகர்.!

0
743
Rajshree
- Advertisement -

கவர்ச்சிக்கும் நிறைவான காட்சிகளுக்கும் இந்தி நடிகைகள் பெயர் போனவர்களாக இருந்து வருகின்றனர். அப்படி இருக்கு சமீபத்தில் அரை நிர்வாண காட்சியில் நடித்து ரசிகர்களிடம் இருந்து பல ஆபாசமான பேச்சுக்களை எதிர்கொண்டு வருவதாக இந்தி நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.

rajshri

இந்தி நடிகையான ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, இந்தியில் “கிக் “, “மும்பை சென்டரல்” போன்ற படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் பிரபலமடைந்தார். இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “செக்ஸி துர்கா ” என்ற படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இவர் “சேக்ரட் கேம்ஸ்” என்ற நெட்ப்ளிக்ஸ் தொடர் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே இந்த படத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் விதத்தில் சில காட்சிகள் இருப்பதாக ஒரு சர்ச்சை இருந்து வரும் நிலையில், இந்த படத்தில் நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே மேலாடையின்றி நடித்த சில காட்சியில் ஆபாச வலைத்தளத்திலும் பரவி வரவியுள்ளது. இதனால் நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டேவை ஆபாச நடிகை என்று நினைத்து பலரும் அவருக்கு மெசேஜ் அனுப்புகிறார்களாம்.

sexy-durga

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே”நான் மேலாடையின்றி நடித்த காட்சி சில ஆபாச வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் என்னை ஆபாச நடிகை என்று நினைத்து பலரும் எனக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை அனுப்புகின்றனர். நான் அதை பற்றியயெல்லாம் கவலைபடவில்லை. இந்த விஷயத்தில் ஏன் கணவர் கூட உறுதுணையாக இருக்கிறார் .கதைக்காக நிர்வாணமாக கூட நடிக்கலாம் என தன் கணவர் கூறியதாக தெரிவித்திருந்தார்.நான் “செக்ஸி துர்கா” படத்தில் நடித்த போது என் முகத்தில் ஆசிட் வீசுவிடுவேன் என்றெல்லாம் கூட மிரட்டல்கள் வந்தது. இதனால் இது எனக்கு புதிதல்ல” என்று கூறியுள்ளார்.

Advertisement