மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
2436

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தென்னிந்திய சினிமாவில் ‘சூடான’ நடிகையாக மாற முயற்சி செய்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துவிட்டார்.

Rakul-preeth-singh

Ragul-preeth

Rakul-preth

கவர்ச்சிக்கும் தயக்கம் காட்டாமல் நடிக்க முடிவு செய்து கடந்த சில வாரங்கலாக ஹாட்டாக போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளத்தை சூடேற்றி வருகிறார். தற்போது ரகுலின் இன்னொரு ஹாட் ஆல்பம் வெளியாகி உள்ளது.