சமீபத்தில் அட்டை படத்திற்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ராகுல் ப்ரீத் சிங்..!

0
220
rakulpreethsingh

தற்போது சினிமாவில் நடித்து வரும் நடிகைகளின் கவர்ச்சிக்கு குறைவே இல்லை இருந்து வருகிறது. பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியுடுவதை முன்னணி நடிகைகள் கூட வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

rakulpreethsingh

அந்த வரிசையில் சமீபத்தில் கார்த்திக் நடித்த தீரன் படத்தின் கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங் பத்திரிகை ஒன்றிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். படங்களை காட்டிலும் சமூக உடங்களில் கவரசியான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

தமிழில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் ராகுல் ப்ரீத் சிங் பிரபல மேக்சிம் நாளிதழுக்கு படு கவர்ச்சியாக போஸ்களை அல்லி வீசியுள்ளார்.கவர்ச்சிக்கும் தயக்கம் காட்டாமல் நடிக்க முடிவு செய்து கடந்த சில வாரங்கலாக ஹாட்டாக போட்டோ சூட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

rakulpreethsingh

தற்போது அம்மணிக்கு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இழந்த தனது மார்க்கெட்டை பிடிக்க முயற்சி செய்துவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல FHMINDIA நாளிதழின் அட்டை படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ராகுல் ப்ரீத் சிங்.