மேலாடை இல்லாமல் நடிகை ராதிகா ஆப்டே வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..!

0
1
Rathikaapte
- Advertisement -

சூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் நடித்திருந்தவர் ராதிகா ஆப்டே. இவர் 2009 இல் மராத்தி படத்தில் நடித்த ராதிகா ஆப்டே பின்னர் தமிழ்,தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.படங்களில் நிர்வான காட்சிகளில் கூட நடித்த இவர்.தற்போது ஹாலிவுட்டிற்கு தாவி இருக்கிறார்.

Rathikaapte

தமிழில் தோனி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தியில் முக்கியமான கதையம்சம் உள்ள படங்களில் தேடித்தேடி நடித்து வருகிறார். பொதுவாக மேடை நேர்காணல்களிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி ராதிகா அப்டே எல்லாரிடமும் சற்று தைரியமாகவும் ,வெளிப்படையாகவும் பேசுவார்.படங்களில் பல நிர்வான காட்சிகளில் நடித்த இவர் அதனை பற்றி கேள்வி எழுப்பினால் கூட மூக்குடைப்பது போன்ற பதில்களை அளிப்பார்.

- Advertisement -

அதே போல இவர் நடிப்பில் வெளியான ” Parched” என்ற திரைப்படத்தில் ராதிகா அப்டே நடித்த நிர்வாண காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் தனது சினிமா பாதையில் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் போய் கொண்டிருக்கிறார்.

Rathikaapte

தற்போது நெட்ப்ளிக்ஸ் வளைத்தளத்தில் பல்வேறு தொடர்களிலும் நடித்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் ஷூட்களை நடத்தி வரும் ராதிகா ஆப்தே சமீபத்தில் உள்ளாடை அணியாமல் மிகவும் கவர்ச்சியாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement