நடிகை ரெஜினா வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் -புகைப்படம் உள்ளே !

0
2106
Actress rejina
- Advertisement -

தமிழில் 2013 இல் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ரெஜினா காசென்ரா. ஆனால் அந்த படத்திற்கு முன்பே 2005 இல் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமகிவிட்டார்.

regina

ஆரம்ப காலத்தில் தமிழில் குடும்பபாங்கான வேடங்களில் நடித்த இவருக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு பிறகு எந்த தமிழ் படங்களின் வாய்ப்பும் வரவில்லை.இதனால் தெலுங்கு சினிமாவிற்கு தாவிய ரெஜினா அங்கே தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தார்.தெலுங்கு சினிமாவில் எதை கற்றுதருவார்களோ இல்லையோ கவர்ச்சிக்கு என்று ஒரு சிறப்பு வகுப்பே நடத்தி கவர்ச்சியை கற்றுத்தந்து விடுவார்கள்.

- Advertisement -

2017 இல் தமிழ் தெலுங்கு என்று அரை டஜன் படங்களில் நடித்த ரெஜினாவிற்கு தற்போது ஒரே ஒரு பட வாய்ப்பு மட்டுமே கைவசம் உள்ளது. இதனால் அனைத்து நடிகைகளும் கையாளும் கவர்ச்சி என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்து விட்டார் ரெஜினா.

Actress regina

regina-2

சமீப காலமாக கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து அதனை வெளியிட்டு வருகிறார்.மேலும் தற்போது கவுதம் கார்த்திக்குடன் மிஸ்டர். சந்திரமௌலி என்ற படத்தில் நடித்து வரும் ரெஜினா அந்த படத்திற்கு பிறகு எப்படியாவது பட வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்று தற்போது வரிசையாக கவர்ச்சி புகைபடங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
ரெஜினாவை இந்த அளவிற்கு பார்த்த ரசிகர்கள் அவர் இறுதியாக உத யநிதியுடன் நடித்த சரவணன் இருக்க பயமேன் படத்தில் வந்த எம்புட்டு இருக்குது ஆசை உன்மேல என்ற பாடல் போன்றே ரெஜினாவின் மீது வெறிகொண்டு கதறி வருகின்றனர்

Advertisement