நடிகை ரேணுகா மேனனா இவங்க ? இப்படி மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே !

0
5485
Renuka
- Advertisement -

நடிகை ரேணுகா மேனேன் கேரளாவின் ஆலப்புழாவில் 1987ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஊரிலேயே பள்ளிப்படிப்பு முடித்து அங்கு உளள பிரபல கல்லூரியில் பிபிஏ படித்து முடித்தார்.

Renuka-Menon

தனது சிறு வயதில் இருந்தே டான்ஸில் திறமை வாய்ந்தவராக இருந்த ரேணுகா கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மாடலிங் துறையில் ஆர்வமாக பணியாற்றினார். இதனால் கடந்த ‘நம்மல்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

- Advertisement -

அதன்பின்னர் தமிழில் பிப்ரவரி 14, தாஸ், கலாபக் காதலன் ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின்னர் தனது 19 வயதில் சூரஜ் என்ற அமெரிக்க சாப்டவேர் என்ஜினியரை திருமணம் செய்துகொண்டார்.

Actress-renuka-menon

திருமணத்திற்கு பிறகு 2009ஆம் ஆண்டு ‘மதன்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தருந்தார் ரேணுகா. ஆனால் இந்த படம் தற்போது வரை சில காரணங்களுக்காக வெளியாகவில்லை.

தற்போது தனது கணவர் சூரஜ் மேனனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் ரேணுகா. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. டான்ஸில் திறமை வாய்ந்தவரான ரேணுகா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு டான்ஸ் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.

Advertisement