நான் பரதநாட்டிய டான்சர் ! ஆனா என்ன அந்த மாதிரி நடிக்க சொன்னாங்க ! கதறி அழுத நடிகை

0
696
Actress roopini
- Advertisement -

இந்த காலத்தில் நடிகைகள் படத்திற்க்காக உச்சகட்ட கவர்ச்சியாக நடிக்க தயாராக உள்ளனர். ஆனால் கமல் நடிகை ஒருவர் ஒரு கவர்ச்சியான பாடலுக்கு நடனமடவே தயங்கியுள்ளார்.அது வேறு யாவரும் இல்லை மைக்கேல் மதன காமராஜர் படத்தில் நடித்த நடிகை ரூபினி தான்.

roopini actress

நடிகை ரூபிணி ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவர் மைக்கேல் மதன காமராஜர் என்ற படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார்.அப்போது அந்த படத்தில் வரும் சிவராத்திரி என்ற ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார்.ஆனால் அந்த பாடலில் நடனமாடுவதற்கு முதலில் ரோகினி முடியவே முடியாது என்று அந்த படத்தில் இன்னோரு கமலுக்கு ஜோடியாக நடித்த ஊர்வசியிடம் அழுதிருக்கிறாராம்.

- Advertisement -

ஆனால் ஊர்வசி எப்படியோ ரோஹிணியை சமாதானபடுத்தி வெறும் சினிமா தானே கூறி அவரை ஆட வைத்துள்ளனர்.இருப்பினும் அந்த பாடலில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமலே நடனமாடியுள்ளார் என்று ரோஹிணி தெரிவிதிருந்தார்.

Advertisement