அரைநிர்வாண போட்டோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்திய நடிகை..! புகைப்படம் இதோ

0
1783
- Advertisement -

சமீப காலமாக இந்தி நடிகைகளை விட தொலைக்காட்சியில் வரும் பிரபலங்கள் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ராசிக்காரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றனர். சமீபத்தில் இந்தி தொலைக்காட்சி பிரபலர் ஒருவர் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரூமா சர்மா, டெல்லியில் பிறந்த இந்த இளம் டிவி நடிகை தனது 6 வயதில் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க துவங்கினார். பின்னர் 2002 ஆம் ஆண்டு டிடி தொலைக்காட்சியில் வெளியான “ஐஸூஸ் விஜய்” என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார். அந்த தொடருக்கு பின்னர் பிரபல எம் டிவி தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

ஆரம்ப கால கட்டத்தில் மாடல் அழகியாக இருந்த இவர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சியாக புகை படங்களின் தொகுப்பையே வைத்துள்ளார் இந்த இளம் சீரியல் நடிகை.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாண ஆடை ஒன்றில் போஸ் கொடுத்து படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகை படத்தை பார்பதற்காகவே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் பின்பற்றுவோர் பட்டியில் நீண்டுகொண்டே போகிறகு.

Advertisement