இந்த காரணத்தால்தான் நான் கவர்ச்சியாக நடிப்பதில்லை ! சாய்பல்லவி ஓபன் டாக்

0
1133
Sai-pallavi
- Advertisement -

பிரேம் படத்தின் மூலம் பிரபலமான மலர் டீச்சர் சாய் பல்லவி தற்போது தமிழ் தெலுங்கு,மலையாளம் என கையில் பிடிக்கமுடியாத அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார்.மேலும் சாய் பல்லவி நடித்த படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு நல்ல படம் என்று பெயர் வாங்கியதால் இவரை சுற்றி பல இயக்குனர்கள் வருகின்றனர்.

சமீபத்தில் கூட சாய் பல்லவி ஒரு தெலுங்கு படத்தில் நடித்ததர்காக 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்றெல்லாம் கூட தகவல்கள் வந்தது.மேலும் இவர் படங்களில் ஒரு சில காட்சிகலிலும் கூட கவர்ச்சியாக நடித்தது கிடையாது.எனவே  நல்ல கதைகளை மட்டும் தாம் தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நீங்கள் என் எப்போதும் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று கேள்வியேழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த சாய் பல்லவி  என் அம்மா, அப்பா என்னுடைய சந்தோஷத்துக்காக நடிக்க அனுப்பியிருக்காங்க. அவர்கள் மனம் நோகும்படி எதையும் செய்யமாட்டேன்,அதனால்நான்  கிளாமராக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே தனது மருத்துவ தொழிலை விட்டுத்தான் சினிமாவில் நடிக்கவந்த சாய்ப்பல்லவி அவரின் பெற்றோரின் ஆசைக்கினங்கவே மருத்துவப்டிப்பை சாய் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிக்க வந்த பிறகு தனது பெயருக்கு பின்னால் டாக்டர் என்ற படத்தை கூட சாய் பல்லவி போட்டுக்கொள்ளவில்லை.

Advertisement