திருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் தேவையா..! நடிகை சமந்தா

0
2176
Samantha Actress
- Advertisement -

நடிகை சமந்தா, தென்னெந்திய சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் எந்த வித தடையுமின்றி சினிமாவில் நடித்து வருகிறார்.

actress samantha

திருமணத்திற்கு பின்னும் அம்மணியின் கவர்ச்சி சற்றும் குறையவில்லை. சமீபத்தில் இவர் நடித்த ரங்கஸ்தளம் என்ற படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதற்கடுத்து தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சீமராஜா என்ற படத்திலும் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து வெளியிடும் இவர், திருமணத்திற்கு முன்னர் சொல்லவா வேண்டும். அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட்களை ஷூட்களை நடத்தும் வாடிக்கையை வைத்துள்ள சமந்தா கடந்த 2015 ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

samantha

அந்த போட்டோஷூட்டின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமந்தாவை சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த வீடியோவில் கவர்ச்சியான ஆடை ஒன்றை அணிந்துள்ள சமந்தாவின் மேலாடை எதிர்பாரதவிதமாக விளகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா, இல்லை வேண்டும் என்றே இந்த விடியோவை யாராவது எடிட் செய்துள்ளனரா என்று தெரியவில்லை.

Advertisement