பொது இடத்தில் புடவையில் கவர்ச்சி காட்டிய சமந்தா ! புகைப்படம் உள்ளே

0
4052
Samantha Actress
- Advertisement -

சினிமா நடிகைகள் சிலர் பொது நிகழ்ச்சிகளில் பேஷன் என்ற பெயரில் அணிந்து வரும் ஆடைகளுக்கு ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. அட அது பேஷன் ஆடையாக இருந்தால் கூட ஓரளவிற்கு ஒப்புக் கொள்ளலாம் ஆனால் மிடி, கவுன் போன்ற ஆடைகளை அணிந்து வந்து இது புடவை தான் என்று கூறுகிறார்கள்.

samantha

சமீபத்தில் காஜல் அகர்வால் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் சென்றிருந்தபோது கூட ஏதோ ஒரு நீளமான கவுன் ஒன்றில் சில பல ரக்கைகளை தொங்கவிட்டு வந்து இதற்கு பெயர் புடவை தான் என்று அனைவரையும் நம்ப வைத்தார்.இந்நிலையில் காஜலுக்கு அடுத்து நடிகை சமந்தாவும் நீங்கள் மட்டும் தான் வித்யாசமான புடவையை அணிவிர்களா நானும் அணிக்கிறேன் என்பது போல சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தா புடவை என்ற பெயரில் ஏதோ ஒரு துணியை போத்தி கொண்டு வந்திருந்தார்.

- Advertisement -

பொதுவாக புடவை என்பது நமது கலாச்சாரத்தின்படி உடல் முழுவதையும் மறைப்பது போன்றல்லவா இருக்கும்.ஆனால் சமந்தா கட்டி வந்த புடவையின் ஜாக்கட்டில் கை கூட இல்லை அந்த அளவிற்கு கவர்ச்சியாக அந்த புடவையில் வந்திருந்தார். தற்போது அவர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கமெண்டுகளுக்கு இரையாகியுள்ளது.சமந்தாவை அந்த புடவையில் பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்றாலும்.ஒரு சில மாடல் ட்ரெஸில் கவர்ச்சி என்றால் பரவாயில்லை புடவயிலேய இந்த அளவிற்கு கவர்ச்சியா என்று வாயை பிளந்துள்ளனர்

Advertisement