இது என்ன ட்ரெஸ்,38 வயசுல இது தேவையா ..? நடிகை சமீரா ரெட்டி படுகவர்ச்சி புகைப்படம் உள்ளே !

0
4752
Samera reddy
- Advertisement -

2002 இல் ஹிந்தியில் வெளியான மெய்னி தில் துஜ்கோ தியா என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான வர் நடிகை சமீரா ரெட்டி.

Sameera-reddy-actress

1980 இல் ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி நீண்ட இடைவெளிக்கு பிறகே வாரணம் ஆயிரம் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.தற்போது 38 வயதாகும் சமீரா ரெட்டி படங்களில் நடிக்கும் போது அளவாகவே கவர்ச்சிகளை காட்டி நடித்தார்.

- Advertisement -

ஆனால் அடிக்கடி சில பத்திரிகைகளின் அட்டை படத்திற்க்காக பல முறை கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போஸ் கொடு திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட மாக்ஸிம் நாளிதழுக்காக பிக்கினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

Sameera-actress

Sameera

Actress-sameera

மேலும் தற்போது சமீரா ரெட்டியின் கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிகினி உடைகலிலும் கவர்ச்சியான ஆடைகலிலும் உள்ள சமீரா ரெட்டியின் புகைப்படம் தற்போது மீண்டும் ரசிகர்களால் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement