சூது கவ்வும் பட நடிகையை இப்படி கவர்ச்சியா பாத்து இருக்கீங்களா ! புகைப்படம் உள்ளே !

0
17774
- Advertisement -

சில சினிமா நடிகைகள் சினிமாவில் ஆரம்ப கால் படங்களில் நடிக்கும் போது மிகுவும் குடும்ப பெண்ணாக தோற்றமளித்து நடிப்பார்கள்.ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதை சுண்டி இழுத்து விடுகின்றனர்.

sanchita-shetty hot

அது போன்று தனது முதல் படத்தில் ரசிகர்களை தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ரசகர்களை கவர்ந்தவர் நடிகை ஷன்ஷிதா ஷெட்டி.2013 இல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தில் ஒரு மாய தோற்ற பெண்ணாக கவர்ச்சியானா ஆடைகளில் வலம் வந்து அசத்தினார்.

- Advertisement -

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் முன்காறு மேல் என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் தமிழ்ல் தனது பயணத்தை தொடங்கிய ஷன்சிதா தமிழில் என்னேற்ற படங்களில் சுப்போர்டிங் ரோலில் நடித்து விட்டார் ஆனால் இதுவரை இவருக்கு நல்ல ஒரு ஹெராயின் கதா பாத்திர ம் அமையவில்லை அதனால் என்ன செய்வது என்று யோசித்த அம்மணி தற்போது ஹீரோயின் களின் பிரதான உத்தியான கவர்ச்சி புகைப்பட ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

Sanchita

Sanchita-Shetty-Hot

sanchita-shetty hot

அந்த போட்டோ ஷூட்டில் கவர்ச்சியான ஆடைகளிலும் ,பிகினி போன்ற உடைகளிலும் வித விதமான போஸ்களை கொடுத்து வெளியிட்டுள்ளார் ஷன்ஷிதா.இவரை இதுவரை இந்த அளவிற்கு கவர்ச்சியாக பார்த்திடாத ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து வாயை பிளந்துள்ளனர்.

Advertisement