பிகினி உடையில் குடும்பத்துடன் கடற்கரையில் கும்மாளம் போட்ட நடிகை சன்னி லியோன்..!

0
75
sunny leone
- Advertisement -

பல ஆண்டுகளாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், இளைஞர்கள் மத்தியில் உலகளவில் பிரபலமடைந்தார். அந்த பிரபலத்தை வைத்து தற்போது பாலிவுட் நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கவர்ச்சியான பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார்.

Sunny leon husband

பாலிவுட் படங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவந்த “வடகறி ” என்ற படத்தில் ஒரு பாடலுக்கும் மட்டும் நடனமாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போதும் ஹிந்தி திரைப்படங்களில் ஐட்டம் டான்சராக இருந்து வரும் இவர் பல்வேறு படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.

- Advertisement -

தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறார். இதற்காக தமிழில் பொட்டு வடிவுடையான் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.தற்போது “வீரமாதேவி” என்ற படத்தில் ராஜேந்திர சோழன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Sunny leon

Sunny

தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் சன்னி லியோன். கவர்ச்சி நடிகை என்பதால் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து சமீபத்தில் கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்டுள்ளார் சன்னி லியோன் தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Advertisement