மதுபோதையில் தங்கை செய்த மோசமான செயல்..! பிரச்சனையில் சிக்கிய பிரபல நாயகி.! புகைப்படம் உள்ளே.!

0
653
actress-sarakhan
- Advertisement -

இந்தி நடிகைகள் செய்யும் அநாகரிக செயலுக்கு ஒரு எல்லை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாக சில இந்தி நடிகைகள் மேலாடை இல்லாமல் சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தபோது இதனை மிஞ்சும் அளவிற்கு இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை ஒருவரின் நிர்வாண குளியல் வீடியோ ஒன்றை அவரது சகோதிரியே பதிவிட்டுள்ளார்.

sarakhan

மத்யப்பிரதேஷ் மாநிலம், போபால் பகுதியை சேர்நதவர் நடிகை சாரா கான், 2007 ஆம் ஆண்டின் மிஸ் போபால் அழகியான இவர், பல்வேறு தொலைக்காட்சி இந்தியில் ஒளிபரப்பான பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் 2010 ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சிலும் போட்டியாளராக பங்குபெற்றார்.

- Advertisement -

இவருக்கும் ஆர்யா கான் ,என்ற ஒரு தங்கையும் இருக்கிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இலங்கை ஹோட்டல் ஒன்றில் கும்மாளம் போட்டுள்ளனர். அப்போது நடிகை சாரா கான், தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருபதை ஆர்யா கான் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

arya-khan-instagram

இதனை அறிந்த சாரா கான், தனது தங்கையிடம் அந்த விடியோவை நீக்க சொல்லியுள்ளார். ஆனால் அதற்குள்ளாக அந்த வீடியோ வெளியான சில நிமிடம்ங்களில் வைரலாக பரவத்தொடங்கியது. இதைப்பற்றி நடிகை சரரா கான் தெரிவிக்கையில் “என்னக்கு என்ன நடந்தது என்ரே தெரியவில்லை, காமெடியாக எடுக்கப்பட்ட அந்த விடியோவை பதிவிட்ட சில நிமிடங்களிலே எனது தங்கை அதை நீக்கி விட்டார். அந்த விடியோவை பதிவிட்ட போது அவர் குடித்திருந்தார்” என்று கூறியுள்ளார்.

Advertisement