நான் நிர்வாணமாக நடிக்க என் கணவர் அனுமதி கொடுத்துள்ளார் ! அர்ஜுன் பட நடிகை அதிரடி

0
1690
Actress sarveen chawla
- Advertisement -

சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி என்றால் முத்த காட்சிகளில் நடிப்பது, உடல் பாகங்கள் சற்று தெரிவது போல் ஆடை அணிவது என்று தான் இருந்தது. ஆனால் பாலிவுட் நடிகைகள் ஆபாசமாக நடிப்பது தான் கவர்ச்சி என்று அர்த்தத்தாயே மாற்றி விட்டனர்.அதிலும் பாலிவுட் நடிகையான சுரீன் சாவ்லா கவர்ச்சியின் அர்த்தத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து போய்விட்டார்.

sarveen chawla

மும்பையில் பிறந்த இவர் தமிழில் மூன்று பேர் மூன்று காதல்,ஜெய் ஹிந்த் 2 போன்ற படங்களில் நடித்தவர். ஹிந்தியில் ஹேட் ஸ்டோரி, அக்லி,ஹிம்மட்வாளா போன்ற படங்களில்அ நடித்தவர்.மேலும் தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி மற்றும் கன்னட போன்ற இதர மொழி படங்களுக்கு மாறிவிட்டார்.

- Advertisement -

படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த இவர் 2015 பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.மேலும் அந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது haq se என்னும் வெப் சீரியஸில் நடித்து வரும் சுரீன் சாவ்லை நான் நிர்வாணமாக நடிக்க கூட தயார் என்று கூறியுள்ளார்.திருமனத்திற்கு பிறகு நடி க்கவே யோசிக்கும் ஒரு சில நடிகைகளுக்கு மத்தியில் திருமணமாகியும் இது போன்று கூறியுள்ளது சற்று ஆச்சர்யமான விஷயம் தான் .உத்துக்குறித்து அவர் சொன்னது என்னவென்றால் நான் இன்னொரு நடிகருக்கு லிப்-லாக் கொடுத்தாலும் சரி,படுக்கையறை காட்சியில் நடித்தாலும் சரி,அவ்வளவுஏன் முழு நிர்வாணமாக நடித்தாலும் சரி என் கணவர் எதுவும் கூற மாட்டார்.

surveen-chawla

arjun-sarja-surveen-chawla

இதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.இப்படி பட்ட கணவர்களை தேடி கிடைக்கவில்லை என்று தான் பாலிவுட் நடிகைகள் பல பேர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கலோ என்னவோ.

Advertisement