கல்யாணத்துக்கு பிறகும் பிகினி படங்களை அனுப்பி சான்ஸ் கேட்கும் பஞ்சபூத பட நடிகை..! யார் என்று சொல்லுங்கள்

0
156
Shreya

பஞ்ச பூதங்களில் ஒன்றின் தலைப்பை கொண்ட படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் கன்னியாக அறிமுகமானார் இந்த நடிகை முதன் முதலில் மூன்றெழுத்து நாயகி படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தார் இந்த நடிகை.

ossip

சில வருடங்களுக்கு முன்னாள் தமிழில், தெலுகு இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து பின்னர் ரஜினியுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். 35 வயதை கடந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தார்.ஆனால், திருமணத்திற்கு பின்னும் நான் நடிப்பேன் என்று தெரிவித்திருந்த பின்னரே ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் இந்த நடிகை. தற்போது இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருவதால் மூத்த நடிகர் படங்களில் நடிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டார்.

GettyImages

சில படங்களில் கவர்ச்சியாக நடித்த இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால், திருமணமாகியும் அந்த பழகத்தை விடவில்லை எப்படியாவது மீண்டும் கவர்ச்சியை ஆயுதமாக பயன்படுத்தி பட வாய்ப்பை பிடித்து விடலாம் என்று அணைத்து தயாரிப்பாளர் அலுவலகத்திற்கும் தனது கவர்ச்சி ஆல்பங்களை அனுப்பி வருகிறாராம்.