கௌண்டமணிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷர்மிலி எப்படி இருக்காங்க தெரியுமா – புகைப்படம் உள்ளே !

0
2783
- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கௌண்டமணி செந்தில் ஜோடி நாம் இன்றளவும் ரசித்து வருகிறோம்.ஆனால் கௌண்டமணி காமெடி என்றாலே அவருக்கென்று ஓரு ஹீரோயின் கண்டிப்பாக இருப்பார்.அதில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷர்மிலி.

sharmili

முதலில் மலையாள சினிமாவில் கவர்ச்சி படங்களில் நடித்த ஷர்மிலி பின் கௌண்டமணியுடன் இளவரசன்,ஆவாரம்பூ,ராக்காயி ,போன்ற பல படங்களில் இணைந்து நடித்தார்.சில படங்களில் ஹெரோயின்களை விட இவரை ரசித்தவர்களே அதிகம். அந்த அளவிற்கு காவர்ச்சியிலும் சரி காமெடியிலும் சரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் ஷர்மிலி.

- Advertisement -

கௌண்டமணிக்கு பிறகு இவர் வடிவேலு விவேக் போன்ற நகைச்சுவை நடிகரளுடனும் இணைந்து நடித்தார்.காமெடியண்களுக்கு ஜோடியாக கோவை சரளவிற்கு பிறகு அதிக படம் நடித்த நடிகை இவர் மட்டும் தான்.

sharmilee

Actress-sharmimi

Actress-sharmili

மேலும் காவலன் படத்தில் கூட வடிவேளுடன் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார் ஷர்மிலி இவ்வளவு பேரும் புகழும் பெற்றிருந்த ஷர்மிலி தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.

Advertisement