டவல் மட்டும் அணிந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை – புகைப்படம் உள்ளே

0
871
Actress amy
- Advertisement -

தென்னிந்திய நடிகைகளைவிட பாலிவுட் நடிகைகளே கவர்ச்சியில் முன்னணி வகித்து வருகிறார்கள். அதுவும் பாலிவுட் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டால் போதும், உடனே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கி விடுகின்றனர்.ஆனால் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா மற்ற நடிகைகளை ஒரு படி முந்திச்சென்று, படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்தி நடிகையான இவர் தெலுங்கில் 2002 ஆம் ஆண்டு வெளியான “வேண்டி மப்பு ” என்ற படத்தில் அறிமுகமானார்.

sherlin chopra

அதற்கு பிறகு இந்தியில் நடிக்க தொடங்கிய இவர் , முழுக்க முழுக்க கவர்ச்சியில் கவனம் செலுத்தி வந்தார். அவ்வளவு ஏன் மிகப்பெரிய அடல்ட் கவர்ச்சி படமான “காமசூத்ரா 3டி ‘ என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் இந்தியாவில் வெளியிட தடை செய்யப்பட்டுவிட்டது.

- Advertisement -

2016 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை ஷெர்லின் சோப்ரா, இறுதியில் குறும் படங்களில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். இதனால் இழந்த தனது மார்கெட்டை தனது கவர்ச்சியின் மூலம் மீண்டும் பிடித்துவிடலாம் என்று எண்ணினார் என்னவோ, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் அடையவைத்துள்ளார்..

Advertisement