இது என்ன ட்ரெஸ்..? வெய்யிலுக்கு புது மாடலா..? நடிகையின் ஆடையை கிண்டல் செய்த ரசிகர்கள் .!

0
1777
choprahot
- Advertisement -

பாலிவுட்டில் கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதுஹிந்தி மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாணவர் கவர்ச்சி நாயகி ஷெர்லின் சோப்ரா கவர்ச்சிக்கு மிகவும் பெயர் போனவர்.இவர் ஸ்வஸ்திக்,டைம் பாஸ் போன்ற ஏ கிரேட் படங்களில் நடித்துள்ளார் மேலும் காமசூத்ரா 3d படத்திலும் நடித்து ரசிகர்களை அசத்தினார்.

chopra

பிரபல கவர்ச்சி நாளிதழான Playboy அட்டைப்பட புகைப்படத்திற்கு கூட அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை அல்லி வீசுவர்.சமீபத்தில் ஹிந்தியில் வெளியான பிக் பாஸ் சீசனில் கூட பங்குபெற்று அதிலும் படு கவர்ச்சியாக தான் சுற்றிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

மேலும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தவார் ஷார்ளின் சோப்ரா.தற்போது கவர்ச்சி புகைப்படங்களை எல்லாம் தாண்டி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி ஒரு விடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

sheryn

அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதும் அது மிகவும் வைரலாகி ஷர்ளின் சோப்ராவின் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டு வருகின்றது.இவரது புகைப்படத்தை பார்பதற்காகவே இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட பா லோவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement