கடற்கரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டி..!உடலமைப்பை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

0
297
Shilpashetty

ஷில்பா ஷெட்டி பல ஆண்டுகளாக ஹிந்தி,தமிழ், தெலுகு என பல மொழி படங்களில் நடித்து வந்தவர்.42 வயதாகும் ஷில்பா ஷெட்டி இந்த வயதிலும் தனது உடலை மிகவும் கட்டு கோப்பாக வைத்துள்ளார்.அடிக்கடி தனது உடற்பயிற்சி விடியோகளை சமூக வளைதளத்தில் வெளியிடுவார் ஷில்பா ஷெட்டி.

சமீப காலமாக ஷில்பா ஷெட்டி யோகாவில் தான் மிகுந்த ஆர்வம் கொண்டு வருகிறார். இந்த வயதிளும் தனது உடல்மைப்பின் காரணம் உடற்பயிற்சி மற்றும் யோகா என்று குறிப்பிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.

ஷில்பா ஷெட்டி பொது விழாவிற்கு சென்றாலும் மிகவும் கவர்ச்சியான உடைகளிலே செல்வார்.நடிப்பையும் தாண்டி நடிகை ஷில்பா யோகா குறித்த சில புத்தகங்களையும் வெளி யிட்டுள்ளார் சமீபத்தில்தல் தனது யோகா பயிற்சியை குறித்த புத்தகத்தை வெளியிட்ட ஷில்பா ஷெட்டி தனது யோகா கலை குறித்து பேசியுள்ளார்.

Shilpashetty

Shilpashetty

சமீபத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் சில புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை கண்டு ஒரு சிலர்,இந்த வயதில் இப்படி கவர்ச்சி தேவையா என கேள்வி கேட்கின்றனர் .மேலும் ஒரு சிலர் இந்த வயதிலும் பார்ப்பதற்கு அழகாக உள்ளீர்கள்,உங்களுக்கு இன்னும் வயதாகவில்லை என்று பாராட்டியும் வருகின்றார் ஷில்பாவை