ஆடை இல்லாமல் கூட இதை என்னால் செய்ய முடியும் ! பிரபல நடிகை சர்ச்சை பேச்சு

0
5080
Actress shilpa shetty

சமீப காலமாக ஷில்பா ஷெட்டி யோகாவில் தான் மிகுந்த ஆர்வம் கொண்டு வருகிறார். இந்த வயதிளும் தனது உடல்மைப்பின் காரணம் உடற்பயிற்சி மற்றும் யோகா என்று குறிப்பிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.

shilpa-shetty

ஷில்பா ஷெட்டி பல ஆண்டுகளாக ஹிந்தி,தமிழ், தெலுகு என பல மொழி படங்களில் நாடித்து வந்தவர்.42 வயதாகும் ஷில்பா ஷெட்டி இந்த வயதிலும் தனது உடலை மிகவும் கட்டு கோப்பாக வைத்துள்ளார்.அடிக்கடி தனது உடற்பயிற்சி விடியோகளை சமூக வளைதளத்தில் வெளியிடுவார் ஷில்பா ஷெட்டி. தற்போது படங்களில் அவ்வளவாக காட்சி அளிக்காமல் இருந்தாலும் அவ்வப் போது தன்னை பற்றிய தகவல்களை தன்னுடைய சமூக பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்

ஷில்பா ஷெட்டி பொது விழாவிற்கு சென்றாலும் மிகவும் கவர்ச்சியான உடைகளிலே செல்வார்.நடிப்பையும் தாண்டி நடிகை ஷில்பா யோகா குறித்த சில புத்தகங்களையும் வெளி யிட்டுள்ளார் சமீபத்தில்தல் தனது யோகா பயிற்சியை குறித்த புத்தகத்தை வெளியிட்ட ஷில்பா ஷெட்டி தனது யோகா கலை குறித்து பேசியுள்ளார்.

அப்போது தனது யோகா கலையை அனைவர் முன்னரும் செய்து காட்டி அசத்தினார்.மேலும் தினமும் யோகா செய்வதால் தான் ஃபிட்டாகவும், இளமையாகவும் உள்ளேன் என்றும் தன்னால் ஆடை இல்லாமல் சிறப்பாக யோகா செய்ய முடியும் .

shilpa shetty

ஆடையுடன் செய்தால் சில சமயம் யோகா செய்யும் போது கால் வழுக்கிவிட வாய்ப்புள்ளது அதனால் ஆடை இல்லாமல் யோகா செய்தால் மிகவும் சுலபம் என்று பேசியுள்ளார்.