அரை நிர்வாண போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை ஸ்ரேயா ! புகைப்படம் உள்ளே

0
7688
Shreya saran
- Advertisement -

கவர்ச்சிக் கன்னி ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.

shreya-saran

36 வயதாகும் ஸ்ரேயா கடந்த மாதம் ஜெர்மனியை சேர்ந்த தனது காதலரை திடீர் திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தார்.ஆனால் திருமணத்திற்கு பின்னும் நான் நடிப்பேன் என்று தெரிவித்திருந்த பின்னரே ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். தற்போது ஸ்ரேயா 2016 இல் துருவங்கள் 16 என்ற வித்யாசமான கதை களத்தை கொண்ட வெற்றி படத்தை எடுத்த கார்த்திக் நரேன் இயக்கி வரும் நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

சில படங்களில் கவர்ச்சியாக நடித்த ஸ்ரேயா ஒரு மாடல் என்பதால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரேயா தனது பின்னழகு முழுவதும் தெரியும்படி ஆடையில்ல்லாமல் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.தற்போது அந்த புகைப்படம் மீண்டும் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

Advertisement