திருமணத்திற்கு பின்னும் கவர்ச்சி உடையில் கடகரையில் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா..!

0
2
shreya-saran
- Advertisement -

சினிமா நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியை காண்பிப்பதில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருமணமான சமந்தா கூட கவர்ச்சியான உடைகளிலேயே சுற்றி வருகின்றனர்.

shreya

Shreyasaran

- Advertisement -

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயாவும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் போல. நடிகை ஸ்ரேயா, ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்திருமணத்திற்கு பின் தனது கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா, சமீபத்தில்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். தனது கணவருடன் கடற்கரையில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ShriyaSaran

அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்ரேயாவை இப்படிப்பட்ட கவர்ச்சியான உடைகளில் பார்த்த ரசிகர்கள் திருமனத்திற்கு பின்னும் இந்த கவர்ச்சி தேவையா என்று கூறிவருகின்றனர்.

Advertisement