திருமணத்துக்கு பிறகும் இப்படி கவர்ச்சியா தேவையா ..? ரசிகர்கள் ! புகைப்படம் இதோ!

0
626
Shreya saran
- Advertisement -

கவர்ச்சிக் கன்னி ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்.மேலும் தமிழில், தெலுகு. இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

36 வயதாகும் ஸ்ரேயா கடந்த மார்ச் மாதம் ஜெர்மனியை சேர்ந்த டென்னிஸ் வீரரான தனது காதலரை திடீர் திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தார்.ஆனால், திருமணத்திற்கு பின்னும் நான் நடிப்பேன் என்று தெரிவித்திருந்த பின்னரே ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் நடிகை ஸ்ரேயா. தற்போது தமிழில் 2016 ஆம் ஆண்டு ‘துருவங்கள் 16’ என்ற வித்யாசமான கதை களத்தை கொண்ட வெற்றி படத்தை எடுத்த கார்த்திக் நரேன் இயக்கி வரும் ‘நரகாசுரன்’ என்ற படத்தில், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

Actress-shreya

சில படங்களில் கவர்ச்சியாக நடித்த ஸ்ரேயா ஒரு மாடல் என்பதால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால், திருமணமாகியும் அந்த பழகத்தை விடவில்லை போல சமீபத்தில் தனது முன்னழகு எப்பாக தெரியும்படி ஒரு கவர்ச்சியான ஆடையில் புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாக ரசிகர்கள் அனைவரும் திருமணத்திற்கு பின்னும் இந்த கவர்ச்சி தேவையா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Advertisement